put on

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. ( வி) put on புட்-ஆன்
  2. ஒன்றின் மேல் வை
  3. ஆடை அணி
  4. மருந்து எழுதிக் கொடு; மருந்து எடுக்கை வை
  5. ஏமாற்று
  6. சமை, சூடாக்கு
  7. இசைத் தட்டைப் போடு; இசையை ஆரம்பி
  8. பட்டியலில் சேர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Let me put on some music (இசையை ஆரம்பிக்கிறேன்)
  2. He put on some nice clothes (அவர் நல்ல ஆடை அணிந்தார்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=put_on&oldid=1787655" இலிருந்து மீள்விக்கப்பட்டது