lie in wait

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. ( ) lie in wait
  2. மறைந்து (தாக்கக்) காத்திரு; பதுங்கி இரு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. புலி மானைப் பிடிக்க புதரில் பதுங்கி இருந்தது (the tiger lay in wait for the deer)

"https://ta.wiktionary.org/w/index.php?title=lie_in_wait&oldid=1881691" இலிருந்து மீள்விக்கப்பட்டது