ascariasis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ascariasis

  1. மருத்துவம். அககாரியாசியம்; உருளைப் புழுநோய்

விளக்கம்[தொகு]

சிறு குடலில் குடற்புழுக்கள் பெருகுவதால் உண்டாகும் நோய். உருண்டைப் புழுக்கள் பெருகினால், இந்நோய் இரைப்பை, ஈரல்குலை துரையீரல் ஆகிய வற்றுக்கும் பரவுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ascariasis&oldid=1897524" இலிருந்து மீள்விக்கப்பட்டது