translingual

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

translingual (உரிச்சொல்)

பொருள்
  • மொழியிடைக் குறி
விளக்கம்

(சொற்பிறப்பியல்) - trans- “இடையே” + lingua(இலத்தீன்) “நாக்கு”, + -al = translingual

  • பல மொழிகளிலும் பயனாகும் குறியீடு
  • பலவகைச் சொற்களிலும் பயனாகும் குறியீடு
பயன்பாடு
  • No is the 'translingual' symbol for the chemistry element nobelium.
No என்ற மொழியிடைக் குறி, வேதியியலில் நொபிலம் என்ற தனிமத்தினுடையது ஆகும்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---translingual--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=translingual&oldid=1622421" இலிருந்து மீள்விக்கப்பட்டது