downstream

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நீர் வந்து சேரும் இடம்

பொருள்

downstream()

  1. நீரோட்டத்திசையில், நீரோடு திசையில்; நீரின் திசையில்
  2. நீரோட்டத்தில் இன்னும் கீழ்ப்பாலுள்ள, கீழுள்ள
  3. செயல்முறை அல்லது அமைப்பில் பின்னால் வருகிற/கீழுள்ள
விளக்கம்
பயன்பாடு
  1. A boat goes faster downstream than upstreamபடகு நீரின் எதிர்த்திசையைவிட நீரின் திசையில் வேகமாகச் செல்லும்.

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---downstream--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=downstream&oldid=1896499" இலிருந்து மீள்விக்கப்பட்டது