devour

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

devour, ஆங்கிலம். [தொகு]

பொருள்

(வி)

  1. விழுங்கு, வெறியோடு தின்னு, கவளீகரி, நுங்கு
  2. வெறியோடு உட்கொள்
  3. வேகமாக அழி
விளக்கம்
பயன்பாடு
  1. He devoured 3 whole pizzas in 2 minutes - இரண்டு நிமிடங்களில் அவன் 3 பீட்சாக்களை விழுங்கினான்.
  2. The fire devoured all the floors of the building in less than an hour - ஒரு மணி நேரத்துக்குள்ளேயே தீ கட்டடத்தின் அனைத்துத் தளங்களையும் தனக்கு இரையாக்கியது
  • devour (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---devour--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(swallow)-(wipe out)-(# )

"https://ta.wiktionary.org/w/index.php?title=devour&oldid=1551870" இலிருந்து மீள்விக்கப்பட்டது