addendum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
addendum:
  1. இல்லை
    (கோப்பு)

addendum

  1. இணைப்பு; சேர்மானம்; பின் இணைப்பு; பின்னிணைப்பு; பிற்சேர்க்கை
  2. பொறியியல். சேர்ப்பு; புறம்; மேலகம்
  3. உடனிணைப்பு; பட்டியல் இறுதிச் சேர்ப்பு

விளக்கம்[தொகு]

  1. பொறியியல் - 1. ஒரு பல்லிணைச் சக்கரத்தில், பற்சக்கர வட்டத்திற்கு வெளியேயுள்ள பல்லின் முனை அல்லது பகுதி. 2. ஒரு பல்லிணையில் பல் இடைவெளிக் கோட்டிலிருந்து புற விட்டம் வரையுள்ள தூரம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=addendum&oldid=1852140" இலிருந்து மீள்விக்கப்பட்டது