exonym

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

exonym (பெ)

  1. புறப்பெயர். புறமொழிப்பெயர் - வேற்று நாட்டினர் ஒரு நாடு, இனம் முதலியவற்றுக்கு இட்டு அதை அழைக்கும் பெயர்.
விளக்கம்
பயன்பாடு
  1. ஜெர்மனி என்பது டாய்ட்சுலாண்டின் புறப்பெயர். (ஜெர்மானியர்கள் டாய்ட்சுலாண்டு என அழைக்கும் அவர்கள் நாட்டை மற்ற நாடுகள் ஜெர்மனி என அழைக்கின்றன).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---exonym--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :# - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=exonym&oldid=1862606" இலிருந்து மீள்விக்கப்பட்டது