application software

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

application software பெயர்ச்சொல்

பொருள்
  1. பயன்பாட்டுச்செயலி மென்பொருள் கணினியியல்
  2. பயன்பாட்டுச்செயலி மென்பொருள் கணினியியல்
விளக்கம்
  1. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்குரிய செயல்களை நிறைவேற்றப் பயன்படும் நிகழ்நிரல்களின் தொகுப்பு. மென் பொருளில் ஒருவகை. எடுத்துக்காட்டுக்காக தேர்வு முடிவுகளை முறையாக்க, சம்பளப் பட்டியல் தயார் செய்ய.
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---application software--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=application_software&oldid=1708588" இலிருந்து மீள்விக்கப்பட்டது