rotor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

rotor

  • இயற்பியல். சுற்றுங்கூறு; சுழலி
  • பொறியியல். உருட்டர்; சுற்றகம்; சுற்றுங்கூறு

விளக்கம்[தொகு]

  • மின்உந்தி (மோட்டார்), மின்இயக்கி (டையனமோ), மின்இயற்றி (ஜெனரேட்டர்) ஆகியவற்றின் சுழலும் பகுதி.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rotor
"https://ta.wiktionary.org/w/index.php?title=rotor&oldid=1605714" இலிருந்து மீள்விக்கப்பட்டது