bearcat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bearcat (பெ)

bearcat:
bearcat
பொருள்
  1. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
  2. இது பூனையும் அல்ல.கரடியும் அல்ல. மழைக்காடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
bearcats (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Arctictis binturong
  2. பிற பெயர்கள்:-
  3. Binturong என்றும் அழைக்கப்படுகிறது.
  4. Asian bearcat
  5. Palawan bearcat


( மொழிகள் )

சான்றுகோள் ---bearcat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bearcat&oldid=1855052" இலிருந்து மீள்விக்கப்பட்டது