digital signal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

digital signal

  1. எண்ணிலக்கச் சைகை
  2. இலக்கக் குறிகை
விளக்கம்
  1. மின்னணுக் குறிகை. ஒப்புமைக் குறிகையைத் தனித்தனித் தொடர் மின்னழுத்தங்களாக மாற்றிப் பெறுவது இது. இவ்வெழுத்துக்கள் இரும எண் 1, 0 யைக் குறிக்கும்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=digital_signal&oldid=1733075" இலிருந்து மீள்விக்கப்பட்டது