மஸ்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மஸ்து, பெயர்ச்சொல்.

  1. யானையின் மதம்
மொழிபெயர்ப்புகள்
  1. (sexual) heat ஆங்கிலம்
விளக்கம்
  • இனப்பெருக்க காலத்தில் யானைகளுக்கு பாலுணர்வு மிகுவதால் ஏற்படும் வெறி நிலை
பயன்பாடு
  • மஸ்து காரணமாக வனத்துக்குள் சென்ற "மக்னா' மூர்த்தி முகாமில் மீண்டும் தஞ்சம் (தினமலர் செய்தி)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மஸ்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஸ்து&oldid=1193996" இலிருந்து மீள்விக்கப்பட்டது