fuse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

fuse:


fuse

  1. உருகி, மின்உருகி
  2. உருகிழை; உருகு கம்பி
  3. எரியிழை; மின் எரியிழை; மின்காப்பு எரியிழை
  4. உருகுதல்; உருக்குதல்
  5. இளகி

விளக்கம்[தொகு]

  1. உருகு; உருக்கி இளக்கு
  2. காரீயம் வெள்ளீயம் சேர்ந்த உலோகக்கலவை. உருகுநிலை குறைவு. எனவே மின்னழுத்தம் அதிகமாகும்பொழுது இவை தாமே உருகி மின்னோட்டத்தைத் தடுக்கும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fuse&oldid=1863918" இலிருந்து மீள்விக்கப்பட்டது