angiosperms

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

angiosperms

  • விதைமூடிய தாவரங்கள்

விளக்கம்[தொகு]

விதைகள் உட்புறமாக அமைந்திருக்கும் வகையான தாவரங்கள் விதை மூடிய தாவரங்கள் எனப்படும்.

பயன்பாடு[தொகு]

மாங்காய், வெண்டை போன்ற தாவரங்களில் விதைகள் உட்புறமாக அமைந்திருப்பதால் இவற்றை விதை மூடிய தாவரங்கள் என்கிறோம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=angiosperms&oldid=1974816" இலிருந்து மீள்விக்கப்பட்டது