assembly language
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- assembly language, பெயர்ச்சொல்.
- பொறி மொழி, கோவை மொழி; சில்லு மொழி; சிப்பு மொழி
விளக்கம்[தொகு]
- இதில் நினைவுக்குறிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. சிக்கலுக்குத் தீர்வு காணுவதற்குரிய நிகழ்நிரல்களை அமைக்க இக்குறி முறைகள் பயன்படும்.
- கணினியியல் - இலக்கக் குறியீட்டு ஆணைகளுக்குப் பதிலாக குறியீட்டுச் சொற்களை (mnemonic code) கொண்டு எழுத்தப்படும் கணினி மொழி.[1]