epistemology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

n. | பெ.

  1. அறிவாய்வியல்; அறிவு ஆய்வியல்; அறிதலியல்[1]; அறிவு ஈட்டலியல்
  2. ஒளிர்வுக் கோட்பாடு
  3. அறிவராய்ச்சி; அறிவு ஆராய்ச்சி; அறிவைப் பற்றிய ஆராய்ச்சி (அறிவு - ஆதாரம் உள்ள உண்மையான கருத்து); அறிவைப் பற்றிய கருத்துக்கள்,கோட்பாடுகள்; அறிவுத் தோற்றவியல்
  4. பொது அறிவியல்;

மேற்கோள்கள்[தொகு]

  1. சொற்குவை [1]




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=epistemology&oldid=1971838" இலிருந்து மீள்விக்கப்பட்டது