அநாதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அநாதை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
"அப்படியெல்லாம் கூறாதே குழந்தாய், நானிருக்கும் போது நீ எப்படி அநாதை ஆக முடியும்?". (கனவான நனவு, நளினிதேவி, கீற்று)

(இலக்கியப் பயன்பாடு)

 :ஏழை - ஏதிலி - நாடோடி - பஞ்சை - பராரி


ஆதாரங்கள் ---அநாதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அநாதை&oldid=1979617" இலிருந்து மீள்விக்கப்பட்டது