chelate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

chelate

  1. விலங்கியல். கொடுக்குடைய (இடுக்கியுடைய)
  2. வேதியியல். இடுக்கி இணைப்பு; இடுக்கி இணைப்புச் சோமம்; கொடுக்கிணைப்பு
  3. வேளாண்மை. பிடிவை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=chelate&oldid=1857024" இலிருந்து மீள்விக்கப்பட்டது