theology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

  • கடவுள் (பரம்பொருள், இருப்புண்மை) பற்றிய ஆய்வு
  • கிரேக்க மூலம்: theologia (θεολογία); theos (θεός) என்பது கடவுள் என்றும் logos (λόγος) என்பது உரை (ஆய்வு) என்றும் பொருள்படும்
...படிமம்:redflash.gif....சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
1.saivism, 2.vaishnavism, 3.islam, 4.christianity, 5.religion.
"https://ta.wiktionary.org/w/index.php?title=theology&oldid=1620342" இலிருந்து மீள்விக்கப்பட்டது