smasher

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • smasher, பெயர்ச்சொல்.
  1. உடைப்பவர்
  2. நொறுக்குபவர்
  3. தூளாக்குவது
  4. வன்றிறல்வாதம்
  5. விசைத்தாக்கடி
  6. படுவீழ்ச்சி
  7. போலி[[நாணயம்]] செலாவணியிற் பரப்புபவர்
  8. இன்னதிர்வுக் கவர்ச்சியூட்டும் அழகி


( மொழிகள் )

சான்றுகோள் ---smasher--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=smasher&oldid=1611801" இலிருந்து மீள்விக்கப்பட்டது