hotchpotch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

hotchpotch
  • hotchpotch, பெயர்ச்சொல்.
  1. ஆட்டிறைச்சியும் காய்கறிகளும் கலந்த குழம்பு வகை
  2. கூட்டுக்குறி
  3. (சட்) விருப்ப ஆவணம் எழுதாமல் இறக்கிற பெற்றோரின் சொத்துக்களை எல்லாம் சமபங்குகளாக்குவதற்காக எல்லாச் சொத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்தல்
  4. குழப்பம்
  5. தாறுமாறான குவியல்


( மொழிகள் )

சான்றுகோள் ---hotchpotch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=hotchpotch&oldid=1570874" இலிருந்து மீள்விக்கப்பட்டது