anglo-saxon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • anglo-saxon, பெயர்ச்சொல்.
  1. பழங்கால ஆங்கில மொழி
  2. ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர்
  3. ஆங்கிலேயரின் மூதாதையர்
  4. ஆங்கில மொழி பேசுபவர்
  5. ஆங்கிலஇன மரபினர்
  • anglo-saxon, உரிச்சொல்.
  1. பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த
  2. ஆங்கில மொழி மரபு சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---anglo-saxon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=anglo-saxon&oldid=1697911" இலிருந்து மீள்விக்கப்பட்டது