grained

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • grained, உரிச்சொல்.
  1. உட்கட்டமைந்த
  2. மணிக்கட்டான
  3. தோல் பதனிடும் வகையில் மயிர் களையப்பட்ட
  4. கெட்டிச்சாயமிடப்பட்ட
  5. மேற்கரண் பரப்புடைய
  6. சொரசொரப்பான
  7. சால்வரியிடப்ப்ட்ட


( மொழிகள் )

சான்றுகோள் ---grained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=grained&oldid=1566582" இலிருந்து மீள்விக்கப்பட்டது