hatchway

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • hatchway, பெயர்ச்சொல்.
  1. (கப்) தளப்புழைவாய்
  2. சரக்குகளை இறக்குவதற்காகக் கப்பல் தளத்திலுள்ள புழை
  3. நிலத்தளத்திலுள்ள புகுவாயில்
  4. சுவரிலுள்ள திட்டிவாயில்
  5. மோட்டிலுள்ள புழைவாய்


( மொழிகள் )

சான்றுகோள் ---hatchway--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=hatchway&oldid=1568679" இலிருந்து மீள்விக்கப்பட்டது