concubinary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • concubinary, பெயர்ச்சொல்.
  1. திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர்
  • concubinary, உரிச்சொல்.
  1. திருமணமாகாமல் கூடிவாழ்கிற
  2. சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய
  3. சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய


( மொழிகள் )

சான்றுகோள் ---concubinary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=concubinary&oldid=1545499" இலிருந்து மீள்விக்கப்பட்டது