paladin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • paladin, பெயர்ச்சொல்.
  1. பழங்கால பிரஞ்சு நாட்டு மன்னன் சார்லிமேன் அரசவைப் பெருமக்கள் பன்னிருவருள் ஒருவர்
  2. அருஞ்செயல்வீரன்
  3. வீரத்திருவாளன்


( மொழிகள் )

சான்றுகோள் ---paladin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=paladin&oldid=1592493" இலிருந்து மீள்விக்கப்பட்டது