rehash

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • rehash, பெயர்ச்சொல்.
  1. இலக்கிய எட்டுவகையில் ஊசல் உடைசல்களின் ஒட்டுப்பொருத்தாக்கம்
  • rehash, வினைச்சொல்.
  1. ஊசல்உடைசல்களை ஒட்டிப்பொருத்தி ஆக்கு
  2. பழைய இலக்கியத்துக்குப் புத்துருவமளி


( மொழிகள் )

சான்றுகோள் ---rehash--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=rehash&oldid=1603543" இலிருந்து மீள்விக்கப்பட்டது