aviation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

aviation

  1. வானப் பயணம்; வானூர்திப் பயணம்; வான் பயணம்.
  2. விண்வழிப் போக்குவரத்து.
  3. வான்பறப்பியல்; பறப்பியல்; வான் பயணவியல்; விண்பயணக் கலை.
  4. வான்படைத் திறன்.[1]

குறிப்புதவி[தொகு]

    1. wordwebonline
    "https://ta.wiktionary.org/w/index.php?title=aviation&oldid=1854624" இலிருந்து மீள்விக்கப்பட்டது