entropy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

entropy

  • இயற்பியல்.: இயல்வெப்பம், சிதறம், குலைதிறம், சீருறாமைப் பெருக்கம், எண்ட்ரப்பி; அகவெப்பம்
  • பொறியியல்.: இயல்வெப்பம், சிதறம், மாற்றீட்டு வெப்பம்; எண்ட்ரோப்பி
  • வேதியியல்.: இயல்வெப்பம், சிதறம், எண்ட்ரப்பி
  • தகவல் தொடர்பியல்: இரைச்சல் அளவு, தகவலின்மை மிகல், தகவல்தகவு குன்றல், அறிதகவு குன்றல், குலைதகவு அளவு

விளக்கம்[தொகு]

  • வெப்ப இயக்கவியல் செயற்பணி; இயற்பியல்-வேதியியல் அமைப்பு முறையில் பெற முடியாதிருக்கும் ஆற்றலின் அளவு.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் entropy
"https://ta.wiktionary.org/w/index.php?title=entropy&oldid=1906686" இலிருந்து மீள்விக்கப்பட்டது