center punch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • center punch, பெயர்ச்சொல்.
  1. மையக்குந்தம்
  2. மையக் குத்துளி
  3. ...

அமைப்பு[தொகு]

  • பொதுவாக 100 மிமீ நீளமும் 10 மி.மீ பருமனும் உள்ள மையக்குந்தம் நடுப்பகுதியில் கீறி (knurled) விடப்பட்டிருக்கும். இதன் முனை 90 பாகையளவில் குவிந்திருக்கும்.

விளக்கம்[தொகு]

  • மாழைப் பணித் துண்டில் (job) துளையிட வேண்டிய இடத்தில் மையக்குந்தம் கொண்டு ஒரு புள்ளி அழுத்திப் பதிக்கப்படும். இந்தப் புள்ளியில் குயிலி (drill bit)விலகாது நின்று துளையிடும்.

பயன்பாடு[தொகு]

  • துளையிடும் இடத்தில் வழிகாட்டுக் குறியிட மையக்குந்தம் பணிமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இலக்கியமை[தொகு]

( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html

  1. ...
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=center_punch&oldid=1927134" இலிருந்து மீள்விக்கப்பட்டது