flow

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

சொற்தோற்றம்[தொகு]

etymonline தளப் பக்கம்

வினைச்சொல்[தொகு]

flow

  1. ஒட்டம்; பாய்தல்
  2. நீரோட்டப்போக்கில் போ
  3. பெருக்கெடு
  4. கிளர்ந்தெழு
  5. வழுக்கிச்செல்

பெயர்ச்சொல்[தொகு]

flow

  1. ஒட்டம்; பாய்தல்
  2. தொடர்ச்சி
  3. புழக்கம்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்

மூல ஆவணம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=flow&oldid=1893318" இலிருந்து மீள்விக்கப்பட்டது