receptor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.|பெ.|n.

  • ஏற்பி; வாங்கி; உணர்பொறி; புகுவாய்; உணர்வேற்பி;
  • மருத். ஏற்பி; வாங்கி, ஏற்பான்
  • விலங். வேதி. வேளா. வாங்கி
  • உள. புகுவாய்; ஏற்பிடம்
பலுக்கல்
விளக்கம்
  1. நரம்புத் தூண்டுதல்களை ஏற்று, அனுப்பக்கூடிய உணர்வு நரம்பு வேதியியல் பொருள்கள், மருந்துகளை ஏற்றுச் செயல்படும் அனுப்பகுதி.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் receptor
"https://ta.wiktionary.org/w/index.php?title=receptor&oldid=1993382" இலிருந்து மீள்விக்கப்பட்டது