arbitrage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

arbitrage

  1. மத்தியஸ்தம், பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம், விலை வேற்றுமை வாணிபம்
  2. பொருளியல். செலாவணி விகிதத் சமநிலை; விலை வேற்றுமை வாணிபம்
  3. வணிகவியல். நடுவர் தீர்ப்பு

விளக்கம்[தொகு]

  1. பற்பல சந்தைகளில் நிலவும் விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிபம்.[1]



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=arbitrage&oldid=1853929" இலிருந்து மீள்விக்கப்பட்டது