self-styled

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • self-styled, உரிச்சொல்.
  1. தற்சூட்டான
  2. உரிமையின்றி, தானே தனக்குச் சூட்டிக்கொண்ட
  3. பெயர்ப் போலியான
  4. போலியாக, தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டுவிட்ட
  5. தற்புனைவான
  6. பெயரளவான
( மொழிகள் )

ஆதாரங்கள் ---self-styled--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=self-styled&oldid=1693021" இலிருந்து மீள்விக்கப்பட்டது