deliberate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பலுக்கல்

deliberate (வி)

பொருள்
  1. ஆழ்ந்தாராய் ; எச்சரிக்கையாய்ச் செய்; கலந்தாராய்; வேண்டுமென்றே செய்; குறித்தெண்ணு, தனிப்பட எண்ணு
விளக்கம்

They deliberated the possibility of a strike. (வேலை நிறுத்தம் செய்யும் வாய்ப்பை அவர்கள் குறித்தெண்ணினர்

உரிச்சொல்[தொகு]

  1. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட; கணிக்கப்பட்ட -- a deliberate insult (திட்டமிட்ட இழிப்பு)
  2. வேண்டுமென்றே (திட்டமிடப்பட்டுச் செய்யப்படுதல்) -- deliberate damage (வேண்டுமென்று செய்த கெடுதி)
  3. நிதானமாகவும் கவனமாகவும் அதே தருணம் மாண்புடன் இருத்தல் -- with all deliberate speed (தீர்மானமான விரைவுடன்)

பெயர்ச்சொல்[தொகு]

  1. ஆலோசித்தல்; எண்ணுதல்; குறித்தெண்ணுதல்,
  2. கலந்தாராய்தல்.

குறிப்புதவி[தொகு]

  1. Wordwebonline [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=deliberate&oldid=1859492" இலிருந்து மீள்விக்கப்பட்டது