accretion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

accretion

  1. உருத்திரளல்;உருவளர்ச்சி காரைபடிதல்;கூட்டுவளர்ச்சி;அகம்திரளுதல்
  2. இயற்பியல். புறச்சேர்க்கை,உருத்திரளல்
  3. படிகவியல். உருவளர்ச்சி
  4. தாவரவியல். அடுக்கு வளர்ச்சி, கூட்டு வளர்ச்சி
  5. வானியல். குவிதல்,அகந்திரளுதல்
  6. புவியியல். எக்கரிடல்; கண்டத் திரட்சி; நிலங்கெட்டிப்படுதல்; மண் அடித்துச் சேர்தல்
  7. மருத்துவம். வளர்படிவு
  8. விலங்கியல். அடுக்கு வளர்ச்சி,கூட்டு வளர்ச்சி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

  1. Sybil P. Parker, McGraw-Hill Dictionery of Science and Technology, Fourth Edition,1972
  2. Collins English Dictionary – Complete and Unabridged © HarperCollins Publishers 1991, 1994, 1998, 2000, 2003
"https://ta.wiktionary.org/w/index.php?title=accretion&oldid=1984296" இலிருந்து மீள்விக்கப்பட்டது