anomaly

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

anomaly

  • பிறழ்வு; முரண்;
  • ஒழுங்கற்ற தன்மை, நெறி திறம்புதல், முறைகேடு, இயல்பு பிறழ்வு; விசித்திரம்
  • (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு, கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு
  • பொருந்தாமை; முரண்பாடு; ஒழுங்கின்மை
  • நெறிப் பிறழ்வு; நெறி வழுவு
  • குணமாறுபாடு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anomaly
"https://ta.wiktionary.org/w/index.php?title=anomaly&oldid=1892468" இலிருந்து மீள்விக்கப்பட்டது