image

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெ. படிமம்[1]; உரு; உருவம்; நிழல்[2]; பிம்பம்[3]; வடிவு; சட்டகம்[4]; சாயல்[5]; சாயை; மாதிரி; திருவுரு[6]; திருச்சாயல்; தோற்று[7]; கட்டளை[8]

ஆங்கிலம்[தொகு]

நீர்நிலையில் பறவையின் நிழலும் அதன் படிமமும்

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

image

  1. படிமம்

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • திரையில் தோன்றிய படிமம் (The image that appeared on the screen)

மேற்கோள்கள்[தொகு]

  1. சென்னைப் பல்கலைக்கழகம் . தமிழ்ப் பேரகராதி. பக். 2438 [1]
  2. சென்னைப் பல்கலைக்கழகம் . தமிழ்ப் பேரகராதி. பக். 2284 (2) [2]
  3. சென்னைப் பல்கலைக்கழகம் . தமிழ்ப் பேரகராதி. பக். 2666 [3]
  4. பப்ரீசியசு. தமிழ் ஆங்கில அகராதி. பக். 332 -- [4]
  5. வின்சுலோ (1862). தமிழ் ஆங்கில அகராதி. பக். 436 -- [5]
  6. சென்னைப் பல்கலைக்கழகம் . தமிழ்ப் பேரகராதி. பக். 1920 -- [6]
  7. வின்சுலோ (1862). தமிழ் ஆங்கில அகராதி. பக். 640 -- [7]
  8. சென்னைப் பல்கலைக்கழகம் . தமிழ்ப் பேரகராதி. பக். 647 -- [[8]]

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=image&oldid=1919778" இலிருந்து மீள்விக்கப்பட்டது