indulgent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. ( ) indulgent /இண்-டல்-ஜண்ட்/
  2. விருப்பமுடைய‌, விரும்பியதைச் செய்யும்
  3. செல்லம் கொடுக்கின்ற; கண்டிப்பற்ற, இடம் கொடுக்கும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. செல்லம் கொடுக்கின்ற பெற்றோர்கள் (indulgent parents)

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

  1. DDSA பதிப்பு
  2. வின்சுலோ
"https://ta.wiktionary.org/w/index.php?title=indulgent&oldid=1867650" இலிருந்து மீள்விக்கப்பட்டது