euthanasia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

euthanasia

  • கருணைக் கொலை; கருணைச்சாவு
  • கால்நடையியல். உயிர் நீக்கச் சிகிச்சை; செயற்கை முறைச்சாவு; வதையா அழிப்பு
  • மருத்துவம். உயிர்க்கருணைக் கொலை; விலங்கை வலியின்றி கொல்லல்; வலியற்ற இறப்பு; வலியின்றி கொல்லல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் euthanasia
"https://ta.wiktionary.org/w/index.php?title=euthanasia&oldid=1558696" இலிருந்து மீள்விக்கப்பட்டது