difficulty

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

difficulty

  1. கடினம்;சங்கடம்,கஷ்டம்;இக்கட்டு; சிக்கல்; சிரமம், இன்னல்

எ.கா:

  1. எனக்குப் பணக்கஷ்டம்
  2. நீ சங்கடத்தில்/கஷ்டத்தில் தவிக்கும்போது உன்னை விட்டு ஓடுபவன் நல்ல நண்பன் அல்ல. (Someone who runs away when you are in difficulty is not a true friend).
  3. என்னை இக்கட்டில்/சிக்கலில் மாட்டி விடாதே! (Don't put me in a difficult situation)

Adjective[தொகு]

difficult

"https://ta.wiktionary.org/w/index.php?title=difficulty&oldid=1914285" இலிருந்து மீள்விக்கப்பட்டது