online

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  • () online
  • இணைநிலை
  • நிகழ்நிலை
  • எழிவரி; இணையவழி; நிகழ்நிலை
  • இயங்கலை
  • இழுனை(யின்) மேல் [1]
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • My friend is currently online (என் நண்பர் தற்பொழுது எழிவரியில் உள்ளார்)
  • My friend is connected with me (என் நண்பர் என்னுடன் இணைக்கப்பட்டுள்ளார்)

{ஆதாரங்கள்} --->

  1. வளவு வலைப்பூ [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=online&oldid=1995160" இலிருந்து மீள்விக்கப்பட்டது