boundary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

boundary

  • எல்லை; வரப்பு; வரம்பு
  • இயற்பியல். எல்லை; வரம்பு
  • கட்டுமானவியல். எல்லை
  • கணிதம். வரம்புநிலை
  • பொறியியல். எல்லை; வரம்பு
  • வேளாண்மை. எல்லை
  • எல்லைக்கோடு
  • எல்லைப்புறம்
  • முடிவு
  • பந்தாட்ட வரம்பு வீச்சடி
  • வரம்பு வீச்சடியின் மதிப்பெண்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் boundary
"https://ta.wiktionary.org/w/index.php?title=boundary&oldid=1683789" இலிருந்து மீள்விக்கப்பட்டது