acronym

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Linkin park என்பதொரு acronym

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

acronym

பொருள்
  1. அஃகுப்பெயர்.
  2. பலச் சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து உருவாக்கும் பெயர். சிலவிடங்களில் முதலெழுத்தாக இல்லாமலோ, ஒரு சொல்லில் இருந்து ஓரெழுத்துக்கு மேலுமோ எடுக்கப்பட்டும் உருவாக்கப்படும் பெயர்.

விளக்கம்[தொகு]

  • abbreviation என்பது ஒரு வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
  • இவற்றினை வாசிக்கும் போது, ஒவ்வொரு எழுத்தாகக் கூறுவர்.(எ. கா.) a. c.
  • initialism என்பது பல சொற்களின், முதல் எழுத்து() தொடக்க எழுத்துக்கள் இணைத்து உருவாக்கப்படுகின்றது.
  • ஆனால், இதனைதனித்தனியெழுத்தாகச் சொல்ல வேண்டும். ஒரே சொல்லாகச் சொல்லப்படுவதில்லை. (எ. கா.) ATP
  • acronym என்பது பல வார்த்தைகளின், முதல் எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
  • இவற்றினை வாசிக்கும் போது, ஒரு சொல்லாகக் கூறுவர்.(எ. கா.) unicef

( எடுத்துக்காட்டு )[தொகு]

NEWS என்பது,

North,

East,

West,

South

என்ற சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து உருவாக்கப்பட்டது.

தொடர்புடைய சொற்கள்[தொகு]

abbreviation ,abstract ,acronym

"https://ta.wiktionary.org/w/index.php?title=acronym&oldid=1980446" இலிருந்து மீள்விக்கப்பட்டது