cling

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • தொற்றுதல்
  • பிடித்துக்கொள்ளல்
  • ஒட்டிக் கொள்ளுதல்

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • அந்த புதிய நபரைக் கண்டதும் அந்த சிறுமி தன் தாயோடு ஒட்டிக்கொண்டாள் (The little girl clung to her mom when she saw the stranger)
"https://ta.wiktionary.org/w/index.php?title=cling&oldid=1543288" இலிருந்து மீள்விக்கப்பட்டது