embryo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]


embryo

  1. கருமுளை; மூட்டைக் கருவுயிர்
  2. உளவியல். உட்கரு
  3. கால்நடையியல். இளம் சினைக்கரு; முதிவுறாக்கரு
  4. தாவரவியல். கரு; மூலவுரு
  5. மரபியல். முளையம்
  6. மருத்துவம். கரு; முளையம்; மூலவுரு
  7. மீன்வளம். கரு; மூளைக்கரு
  8. விலங்கியல். கரு; மூலவுரு
  9. வேளாண்மை. கரு; முளைக்கரு; வளர்கரு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=embryo&oldid=1861450" இலிருந்து மீள்விக்கப்பட்டது