self-consciousness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

self-consciousness (பெ)

  1. தன்னுணர்வு, தன்னறிவு; யான்மை, நாமயம், தற்போதம், அகங்காரம்
  2. தான் யார் எங்கு இருக்கின்றோம் என்று நினைவுடன் இருத்தல்
  3. அருகில் உள்ள மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோமோ என்ற மிகையுணர்வு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---self-consciousness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :consciousness - ego - egoism - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=self-consciousness&oldid=1968689" இலிருந்து மீள்விக்கப்பட்டது