solder

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

solder

  • உருக்கிணை; பற்றவை; பற்றாசு
  • இயற்பியல். பற்றாசு
  • கட்டுமானவியல். பற்றாசு
  • பொறியியல். சூட்டிணை; பற்றவைப்பு; பற்றாசு
  • மாழையியல். பற்றாசு
  • வேதியியல். பற்றாசு; பற்றுபொருள்
  • வேளாண்மை. பற்றாசு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் solder
"https://ta.wiktionary.org/w/index.php?title=solder&oldid=1612504" இலிருந்து மீள்விக்கப்பட்டது