genotype

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • genotype, பெயர்ச்சொல்.
மரபுமுத்திரை

விளக்கம்[தொகு]

  1. ஒரே மரபணு அமைப்பை உடைய வகை. இன மாதிரி (டைப் ஸ்பீசிஷ்) என்று அறுதியிடப்பட்டது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப் பட்டிருக்கும். ஒ. Phenotype


( மொழிகள் )

சான்றுகோள் ---genotype--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==


genotype

  1. கால்நடையியல். மரபணு அமைப்பு
  2. தாவரவியல். பிறப்புரிமையமைப்பு
  3. மரபியல். பரம்பரைத்தோற்றம்
  4. மருத்துவம். ஜீன்வகை; மரபுசார் வடிவம்
  5. விலங்கியல். கால்வழி அமைப்பு; பிறப்புரிமையமைப்பு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=genotype&oldid=1898878" இலிருந்து மீள்விக்கப்பட்டது